கடகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 16 ஜனவரி 2025

Published On 2025-01-16 07:11 IST   |   Update On 2025-01-16 07:11:00 IST

விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

Similar News