கடகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 17 ஜனவரி 2025

Published On 2025-01-17 07:49 IST   |   Update On 2025-01-17 07:49:00 IST

நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் சிறப்பாக இருக்கும். அரசியல்வாதிகளால் நன்மை உண்டு. 

Similar News