ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
இன்றைய ராசிபலன் - 11 ஜனவரி 2025
செல்வாக்கு உயரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழிலில் புதிய முதலீடு செய்வது பற்றி அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.