ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். துயரங்கள் விலகும். கூட்டுத்தொழிலை தனித்தொழிலாக மாற்றலாமா என்று சிந்திப்பீர்கள். சொத்துகள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.