ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 6 ஜனவரி 2025

Published On 2025-01-06 07:37 IST   |   Update On 2025-01-06 07:38:00 IST

கேட்டஇடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். அரசு வழியில் அனுகூலம் உண்டு. நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும்.உத்தியோகத்தில் உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர்.

Similar News