ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
விரோதிகள் விலகும் நாள். விரும்பிய காரியம் விரும்பியபடியே முடியும். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். தனவரவு உண்டு. அலைபேசி வழியில் நல்ல தகவல் கிடைக்கும்.