செய்திகள்
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.16 உயர்ந்துள்ளது.
சென்னை:
ஆபரண தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.16 அதிகரித்தது. ஒரு கிராம் ரூ.2777-க்கும், ஒரு பவுன் ரூ.22,216க்கும் விற்கப்பட்டது.
வெள்ளி விலை கிராம் ரூ.42.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 39,695 ஆகவும் இருந்தது.