செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்தது

Published On 2016-10-03 12:13 IST   |   Update On 2016-10-03 12:13:00 IST
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,472-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.104 குறைந்தது. ஒரு பவுன் ரூ. 23 ஆயிரத்து 472 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,934-க்கு விற்கிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.240 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.45 ஆயிரத்து 660 ஆகவும், ஒரு கிராம் ரூ.48.90 ஆகவும் உள்ளது.

Similar News