நாஞ்சில் சம்பத், நடிகர்கள் கருணாஸ், போஸ் வெங்கட், வாசு விக்ரம் தேர்தல் சுற்றுப்பயண அறிவிப்பு
- 9-ந்தேதி-சேலம், 10-ந்தேதி-கள்ளக்குறிச்சி, 11-ந்தேதி-கடலூர், 12-ந்தேதி-பொள்ளாச்சியில் நாஞ்சில் சம்பத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
- 1-ந்தேதி-சேலம், 2-ந்தேதி-நாமக்கல், 3-ந்தேதி-பெரம்பலூர், 4-ந்தேதி-திருச்சி, 5-ந்தேதி-கோவையில் நடிகர் போஸ் வெங்கட் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாஞ்சில் சம்பத், நடிகர்கள் கருணாஸ், போஸ் வெங்கட், வாசு விக்ரம் ஆகியோர் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர். அவர்களது சுற்றுப்பயண விவரத்தை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.
நாஞ்சில் சம்பத் சுற்றுப்பயண விவரம் வருமாறு:-
3-ந்தேதி திருநெல்வேலி, 4-ந்தேதி-விருதுநகர், 5-ந்தேதி-தென்காசி, 6-ந் தேதி-தூத்துக்குடி, 7-ந் தேதி-ராமநாதபுரம், 8-ந் தேதி-மதுரை, 9-ந்தேதி-சேலம், 10-ந்தேதி-கள்ளக்குறிச்சி, 11-ந்தேதி-கடலூர், 12-ந்தேதி-பொள்ளாச்சி, 13-ந்தேதி-திருப்பூர், 14-ந் தேதி-கோவை, 15-ந்தேதி-நீலகிரி.
முக்குலத்தோர் புலிப்படை தலைவர், நடிகர் கருணாஸ் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் வருமாறு:-
2-ந்தேதி-சிவகங்கை, 3 மற்றும் 4-ந்தேதி-ராமநாதபுரம், 5-ந்தேதி-திருநெல்வேலி, 6-ந்தேதி-தென்காசி, 7-ந்தேதி-விருதுநகர், 11 மற்றும் 12-ந்தேதி-தேனி, 13-ந் தேதி-மதுரை, 14-ந்தேதி-திண்டுக்கல்.
நடிகர் போஸ் வெங்கட் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் வருமாறு:-
1-ந்தேதி-சேலம், 2-ந்தேதி-நாமக்கல், 3-ந்தேதி-பெரம்பலூர், 4-ந்தேதி-திருச்சி, 5-ந்தேதி-கோவை.
நடிகர் வாசு விக்ரம் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம்:-
3-ந்தேதி-திருவள்ளூர், 4-ந்தேதி-அரக்கோணம், 5-ந்தேதி-வேலூர், 6-ந் தேதி-கிருஷ்ணகிரி, 7-ந்தேதி-திருவண்ணாமலை, 8-ந்தேதி-ஆரணி, 9-ந்தேதி-காஞ்சிபுரம், 10-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர், 11-ந்தேதி-தென்சென்னை, 12-ந்தேதி-மத்திய சென்னை.