உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியை உலத்தரமிக்க சுற்றுலாதலமாக்க மத்திய அரசிடம் விஜய் வசந்த் கோரிக்கை

Published On 2024-12-11 05:57 GMT   |   Update On 2024-12-11 05:57 GMT
  • நிதி ஒதுக்கி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
  • பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.

கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

இயற்கை அழகு மிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலம் உலக தரம் மிக்க ஒரு சுற்றுலா தலமாக மாற்ற இயலும்.

எனவே மத்திய அரசு இதற்காக போதிய நிதி ஒதுக்கி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News