செய்திகள்
2019-ம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து ரெயில்களிலும் பயோ-கழிவறை வசதி
2019-ம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து ரெயில்களிலும் பயோ-கழிவறை வசதி கொண்டு வரப்படும் என மத்திய ரெயில்வே வாரிய தலைவர் ஏ.கே.மிட்டல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி :
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மத்திய அரசு அதிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, ரெயில் பெட்டிகளில் பயோ-கழிவறைகளை நிறுவப்பட்டு வருகிறது. இதனால், ரெயில் தண்டவாளங்களில் மனிதக் கழிவுகள் கிடப்பது தடுக்கப்படும். இதுவரை, 37 ஆயிரம் பயோ-கழிவறைகளை ரெயில் பெட்டிகளில் நிறுவப்பட்டுள்ளன.
அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 55 ஆயிரம் ரெயில் பெட்டிகளில் சுமார் 1.40 லட்சம் பயோ-கழிவறைகளை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளன. இந்நிலையில், வரும் 2019-ம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து ரெயில்களிலும் பயோ-கழிவறை வசதி கொண்டு வரப்படும் என மத்திய ரெயில்வே வாரிய தலைவர் ஏ.கே.மிட்டல் தெரிவித்துள்ளார்.