செய்திகள்
சர்வதேச குத்துச்சண்டை போட்டி: 10 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு
மங்கோலியாவில் வருகிற 20-ந் தேதி நடக்க உள்ள சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சார்பில் 10 பேர் கொண்ட குழு கலந்து கொள்கிறது.
சர்வதேச குத்துச்சண்டை போட்டி மங்கோலியாவில் வருகிற 20-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 10 பேர் கொண்ட இந்திய குத்துச்சண்டை அணி கலந்து கொள்கிறது.
இந்த போட்டிக்கான இந்திய குத்துச்சண்டை அணி வருமாறு:- ஆண்கள் அணி: ஷியாம் குமார் (49 கிலோ), தேவேந்திரசிங் (52 கிலோ), முகமது ஹூசாமுதின் (56 கிலோ), அங்குஷ் தாகியா (60 கிலோ), ரோகித் தோகாஸ் (64 கிலோ), துர்யோதன் (69 கிலோ), ஜெய்தீப் (75 கிலோ). பெண்கள் அணி: மேரிகோம் (51 கிலோ), பிரியங்கா சவுத்ரி (60 கிலோ), குலாவான்தி (75 கிலோ).