டென்னிஸ்
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ்: இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி ஜோடி
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடைபெற்றது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
ரோட்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இத்தாலியின் சிமோனே பொலேலி, ஆன்ட்ரியா வவசோரி ஜோடி,
போலந்தின் ஜேன் ஜைன்ஸ்கி, பெல்ஜியத்தின் சாண்டர் கில்லி ஜோடி உடன் மோதியது.
இதில் முதல் செட்டை 6-2 என வென்ற இத்தாலி ஜோடி இரண்டாவது செட்டை 4-6 என இழந்தது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை இத்தாலி ஜொடி 10-6 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றது.