தமிழ்நாடு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெறும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- ஈரோடு களஆய்வின் போது மக்கள் ஆதரவை பார்க்கும் போது 200 தொகுதிகளையும் தாண்டி தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.
- 2026 தேர்தலில் 200 தொகுதியில் வெற்றி என இலக்கு நிர்ணயித்தோம். ஆனால் 200ஐ தாண்டி வெற்றி பெறுவோம்.
கோவை :
கோவையில் முன்னாள் எம்.பி. மோகன் உயிரிழந்த நிலையில், அவருடைய குடும்பத்தாரை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
* ஈரோடு கிழக்கு தொகுதியில் மீண்டும் தி.மு.க. கூட்டணி போட்டியிடும்.
* ஈரோடு களஆய்வின் போது மக்கள் ஆதரவை பார்க்கும் போது 200 தொகுதிகளையும் தாண்டி தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.
* 2026 தேர்தலில் 200 தொகுதியில் வெற்றி என இலக்கு நிர்ணயித்தோம். ஆனால் 200ஐ தாண்டி வெற்றி பெறுவோம்.
* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெறும் என்றார்.