தமிழ்நாடு

சிறந்த காவல் நிலையமாக மதுரை மாநகர் காவல் நிலையம் தேர்வு: திருத்தணிக்கு 3-வது பரிசு

Published On 2025-01-26 11:44 IST   |   Update On 2025-01-26 12:19:00 IST
  • சிறந்த காவல் நிலையமாக முதலிடம் பிடித்த மதுரை.
  • இன்ஸ்பெக்டர் காசியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை:

தமிழகத்திலேயே சிறந்த காவல் நிலையமாக முதலிடம் பிடித்த மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கான கோப்பையை இன்ஸ்பெக்டர் காசியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கான கோப்பையை இன்ஸ்பெக்டர் உதயகுமாரிடமும், 3-வது இடத்தை பிடித்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த திருத்தணி காவல் நிலையத்திற்கான கோப்பையை இன்ஸ் பெக்டர் மதியரசனிடமும் வழங்கினார்.

Tags:    

Similar News