தமிழ்நாடு

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

Published On 2025-02-11 23:43 IST   |   Update On 2025-02-11 23:43:00 IST
  • பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
  • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின்தடை செய்யப்படும்.

சென்னை:

சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின்தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பொன்னேரி: அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, இருளிப்பட்டு, ஜனபஞ்சத்திரம் கூட்டு சாலை, பெரியபாளையம் சாலை, ஜகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர், விருந்தாவன் நகர், எம்.கே. கார்டன், ஸ்ரீ நகர், எஸ்.வி. பார்ம், மல்லிவாக்கம், ஆமூர், ஜகநாதபுரம் சத்திரம், குதிரைபள்ளம்.

தேனாம்பேட்டை: போயஸ் கார்டன், ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை, போயஸ் சாலை, ராஜகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை, காமராஜர் தெரு, சீத்தாம்மாள் காலனி, கே.பி.தாசன் சாலை, பாரதியார் தெரு, பக்தவச்சலம் தெரு, அப்பாதுரை தெரு, ஆர்.டி.ஓ.டி, கதீட்ரல் சாலை, ஜே.ஜே.சாலை, பார்த்தசாரதி பேட்டை மற்றும் கார்டன், கே.ஆர்.சாலை, ஜார்ஜ் அவென்யூ, எஸ்எஸ்ஐ சாலை, எச்.டி.ராஜா தெரு, ஏ.ஆர்.கே.காலனி, அண்ணாசாலை பகுதி, வீனஸ் காலனி, முர்ரேஸ் கேட் சாலை.

திருமுல்லைவாயல்: மோரை, மாதா கோவில், அண்ணா நகர், வீராபுரம், திருமலை நகர், மாகரல், கொமுக்கம்பேடு, தாமரைபாக்கம், காரணி, கரளம்பாக்கம், காவனூர், கேடிபி சாலை, மேல் கொண்டையார், கதவூர், வெள்ளச்சேரி, பொத்தூர், பொக்கிஷம் பூமி நகர், கன்னடப்பாளைம், சிவ கார்டன், செல்லி அம்மன் நகர், லஷ்மி நகர், ஆர்கேஜெ வள்ளிவேல் நகர், தாய் நகர், அலமாதி, ஏபிசி காலனி, வெண்மணி நகர்.

கிழக்கு முகப்பேர்: திருவள்ளுவர் சாலை, மகிழ்ச்சி காலனி, கார்டன் அவென்யூ, ஸ்பார்டன் அவென்யூ, அரசர் தெரு, வேலம்மாள் பள்ளி சாலை , பென் அறக்கட்டளை பொன்னியம்மன் நகர் வெள்ளாளர் தெரு, காமராஜ் தெரு, பி.கே.எம் சாலை, பள்ளி தெரு, இந்திரா காந்தி தெரு, இருளர் தெரு, பாடசாலை தெரு, எட்டீஸ்வரன் கோயில் தெரு , வைஷ்ணவி நகர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News