தமிழ்நாடு
வார இறுதி நாட்களை முன்னிட்டு வரும் 14, 15-ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
- பிப்ரவரி 14-ஆம் தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து 245 பேருந்துகள் இயக்கப்படும்.
- கோயம்பேட்டில் இருந்து 51, மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகள் இயக்கப்படும்.
வார இறுதி நாட்களை முன்னிட்டு பிப்ரவரி 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 14-ஆம் தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து 245, கோயம்பேட்டில் இருந்து 51, மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகள் இயக்கப்படும்.
பிப்ரவரி 15ஆம் தேி கிளாம்பக்கத்தில் இருந்து 240, கோயம்பேட்டில் இருந்து 51, மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.