புதுச்சேரி

குழந்தைகளுக்கு மாறு வேட போட்டி நடைபெற்ற காட்சி.

குழந்தைகளுக்கு மாறு வேட போட்டி

Published On 2023-03-05 09:56 IST   |   Update On 2023-03-05 09:56:00 IST
  • 28-ம் ஆண்டுவிழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு கைவினைமற்றும் மாறுவேட ப்போட்டி நடைபெற்றது.
  • போட்டியில் பங்கேற்ற குழந்தைகளை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை ஆர்ட் லேண்ட் குழந்தைகள் கலை மையத்தின் 28-ம் ஆண்டுவிழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு கைவினைமற்றும் மாறுவேட ப்போட்டி நடைபெற்றது.

இப்போட்டிகளில் மழலையர் முதல் 10- வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்ற குழந்தைகளை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

இப்போட்டியின் நடுவர்களாக அலமேலு, தமிழ்செல்வி ஆகியோர் செயல் பட்டனர். நிகழ்ச்சியை ஓவியர் சரவணகுமார் ஒருங்கிணைத்து நடத்தினார்.

Tags:    

Similar News