புதுச்சேரி

கோப்பு படம்

மின் விநியோகம் நிறுத்தம்

Published On 2023-05-17 12:59 IST   |   Update On 2023-05-17 12:59:00 IST
  • மேலும் மின் நுகர்வோர்கள் தங்களது பகுதியில் மின்தடையை குறுஞ்செய்தி மூலம் அறியலாம்.
  • உரிய இயக்குதல் மற்றும் பராமரித்தல் பிரிவு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை சுல்தான்பேட், அரசூர், வில்லியனூர், சிவகணபதி நகர், ஆரியப்பாளையம், சேந்தநத்தம், பரசுராமபுரம், எஸ்.எம்.வி.புரம்,வசந்த நகர், பத்மினி நகர், சாம்பவி நகர், திருக்காமேஷ்வரர் நகர், பாண்டியன் நகர், மூர்த்தி நகர், செந்தமிழ் நகர், அன்னை நகர், வில்லியனூர் சந்தை தெரு, ஒடியம்பேட்டை ஒரு பகுதி மற்றும் அதனை சார்ந்த அனைத்து பகுதிகளிலும் அகரம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை காலை 10 மணியிலிருந்து பகல் 2 மணி வரை, மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மேலும் மின் நுகர்வோர்கள் தங்களது பகுதியில் மின்தடையை குறுஞ்செய்தி மூலம் அறிந்துகொள்ள தங்களது கைபேசி எண்ணை, உரிய இயக்குதல் மற்றும் பராமரித்தல் பிரிவு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் மின்துறையுடன் ஒத்துழை க்குமாறு கேட்டுகொள்ள ப்படுகிறார்கள்.

Tags:    

Similar News