என் மலர்
நீங்கள் தேடியது "power shutdown"
- வீரபாண்டி துணை மின் நிலையம் உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை மின்விநியோகம் இருக்காது.
திருப்பூர் :
திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வீரபாண்டி துணை மின் நிலையம் கரைப்புதூர் மின் பாதையில் நாளை 28-ந்தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான நொச்சிப்பாளையம் பிரிவு, முல்லை நகர், என்.எஸ்.கே. நகர், டி.கே.டி. மில் ேராடு, டி.வி., நகர், பாரியூர் அம்மன்நகர், ராயல் பார்க், ஆர்.எம்.நகர் பகுதிகளில் காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரி விக்கப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை.
- அருள்புரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் அருள்புரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை 29-ந்தேதி(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்: அருள்புரம், தண்ணீா்பந்தல், கணபதிபாளையம், கவுண்டம்பாளையம், மாதேஸ்வரா நகா், குங்குமபாளையம், கவுண்டம்பாளையம், உப்பிலிபாளையம், அண்ணாநகா், லட்சுமி நகா், சென்னிமலைப்பாளையம், பாச்சாங்காட்டுப்பாளையம், செந்தூரன்காலனி, குன்னாங்கல்பாளையம், மலையம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிட்கோ, திருமலை நகா், அய்யாவு நகா், நொச்சிபாளையம், நொச்சிபாளையம் வாய்க்கால்மேடு, சிந்து காா்டன், சரஸ்வதி நகா் ஆகிய பகுதிகள் ஆகும்.
- பாளை துணைமின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- துணைமின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின் தடை ஏற்படும்
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை நகர்புற விநியோக பிரிவு செயற்பொறியாளர் முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாளை துணைமின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வி.எம்.சத்திரம், கட்டபொம்மன் நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளை மார்கெட், திருச்செந்தூர் சாலை, திம்மராஜபுரம், பொட்டல், படப்பகுறிச்சி, திருமலைகொழுந்துபுரம், மணப்படைவீடு, கீழநத்தம், பாளை பேருந்து நிலையம்,
மகாராஜநகர், தியாக ராஜநகர், ராஜ கோபாலபுரம், சிவந்திபட்டி, அன்புநகர் மற்றும் முருகன்குறிச்சி, சாலை,கான்சாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இதேபோல மேலப்பாளையம் துணைமின்நிலையத்தில் நாைள(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மேலப்பாளை யம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, பி.எஸ்.என். கல்லூரி, பெருமாள்புரம், பொதிகைநகர், அரசு ஊழியர் குடியிருப்பு (என்.ஜி.ஒ. காலனி), அன்பு நகர், மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால்நகர், பொறியில் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான் பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
- திருப்பூர் ஆண்டிப்பாளையம் மற்றும் சி.ஜி.புதூர் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் நாளை மின்தடை.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருப்பூர் :
திருப்பூர் ஆண்டிப்பாளையம் துணைமின் நிலையம் மற்றும் சி.ஜி.புதூர் துைண மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட கோழிப்பண்ணை, குள்ளேகவுண்டன்புதூர், குளத்துப்புதூர், செந்தில் நகர், ஜான் ஜோதி கார்டன், ராஜகணபதி நகர், சின்னாண்டிபாளையம், சின்னியக்கவுண்டன்புதூர், சுல்தான்பேட்டை, முத்துநகர், லிட்டில் பிளவர் நகர், இடுவம்பாளையம், மகாலட்சுமி நகர், வஞ்சிபாளையம், கார்த்–திக் நகர், கே.என்.எஸ்.நகர், அண்ணா நகர், ஜீவாநகர், அம்மன் நகர், செல்லம்நகர், குறிஞ்சிநகர், 60 அடி ரோடு, ஆண்டிபாளையம், என்.சி.சி. வீதி, தனலட்சுமி நகர், நாச்சம்மாள் காலனி, வீனஸ்கார்டன் பகுதிகளில் மின்வினியோகம் தடைபடும்.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
- கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
உடுமலை :
உடுமலையை அடுத்துள்ள கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 8-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி அறிவித்துள்ளாா்.
மின் தடை ஏற்படும் இடங்கள்: பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமுடக்கு, குடிமங்கலம் ஆகிய பகுதிகள் ஆகும்.
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
திருப்பூர் :
திருப்பூர் அலகுமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (திங்கட்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதன்படி நாைள காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்திற்குட்பட்ட பொல்லிகாளிபாளையம், முத்தணம்பாளையம், அலகுமலை, பெருந்தொழுவு, நாச்சிப்பாளையம், கைகாட்டி, தொங்குட்டிபாளையம், கண்டியன்கோவில், மீனாட்சி வலசு, மருதுரையான்வலசு, முதியாநெரிச்சல், மணியாம்பாளையம், கந்தாம்பாளையம், கரியாம்பாளையம், ஆண்டிபாளையம், சென்னிமலைபாளையம் பிரிவு, காளிபாளையம், விஜயாபுரம், திருநகர், யாசின்பாபு நகர், காங்கயம்பாளையம், குப்பாண்டம்பாளையம், வசிவரம்புதூர் பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
- மின் நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
காங்கயம் :
தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் வெ.கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கயம்பாளையம், முருகன்காட்டு வலசு, பழையகோட்டை, நத்தக்காடையூர், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம், காடையூர், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூர், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்மந்தம்பாளையம், மேட்டுபாரை, பொன்னங்காலிவலசு பகுதியில் மின்தடை ஏற்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
- இதேபோல் தச்சநல்லூர் துைண மின் நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது.
நெல்லை:
மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
அதன்படி மேலப்பா ளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர்,
கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுண் ரோடு, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வகாதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, பி.எஸ்.என்.கல்லூரி, பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு (என்.ஜி.ஓ. காலனி), அன்புநகர், மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால்நகர், பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதி ப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.
தச்சநல்லூர்
இதேபோல் தச்சநல்லூர் துைண மின் நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான தச்ச நல்லூர், நல்மேய்ப்பர்நகர், செல்வவிக்னேஷ்நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்யா நகர், தெற்கு பாலபாக்யா நகர், மதுரை ரோடு, திலக்நகர், பாபுஜிநகர், சிவந்திநகர், கோமதிநகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம் மற்றும் இருதயநகர் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை செயற்பொறியாளர் வெங்க டேஷ்மணி தெரிவித்துள்ளார்.
- வள்ளியூர் கோட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நடுக்கல்லூர், பழவூர், கருங்காடு பகுதிகளில் நாளை மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வள்ளியூர் பகுதி வினியோகப் பிரிவு செயற் பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாளை (திங்கட்கிழமை) வள்ளியூர் கோட்டத்திற் குட்பட்ட சங்கனாங்குளம், களக்காடு, கூடங்குளம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே சங்கனாங்குளம் துணை மின் நிலையத்திற்குட் பட்ட மன்னார்புரம், வடக்கு விஜயநாராயணம், தெற்கு விஜயநாராயணம், இட்டமொழி, நம்பிக்குறிச்சி, தெற்கு ஏறாந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இதே போல களக்காடு துணை மின் நிலையத்திற்குட்பட்ட கோதைசேரி, சிங்கி குளம், களக்காடு, காடு வெட்டி, வடமலை சமுத்திரம், கள்ளிகுளம், மீனவன் குளம், கருவேலன் குளம், கோவில்லம்மாள் புரம் மற்றும் பக்கத்து கிராமங் களில் மின் வினியோகம் இருக்காது.
மேலும் கூடங்குளம் துணை மின் நிலையத்திற் குட்பட்ட கூடங்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயா பதி, ஆவுடையாள்புரம், தோமையார்புரம், சங்கனேரி, வைராவி கிணறு, தாமஸ் மண்டபம் பகுதிகளிலும் மினி வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கல்லிடைக்குறிச்சி
கல்லிடைக்குறிச்சி மின் வினியோகம் பிரிவு செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (திங்கட்கிழமை) மேலக்கல்லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மேலக்கல்லூர், சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டா நகரம், நடுக்கல்லூர், பழவூர், கருங்காடு, திருப்பணி கரிசல்குளம், துலுக் கர்குளம், வெள்ளாங்குளம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடைபடும் என கூறப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை விநியோகம் இருக்காது.
- மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
அவினாசி :
அவினாசி மின் வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி செய்தி குறிப்பில் கூறியதாவது :- பழங்கரை துணை மின் நிலையத்தில் (நாளை) 8-ம்தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அவினாசிலிங்கம் பாளையம், அனைத்துதூர், தங்கம் கார்டன், விஸ்வ பாரதி பார்க், பழங்கரை, தேவம்பாளையம்,
டி.பப்ளிக்ஸ்கூல்,ஸ்ரீராம்நகர்,நல்லிக்கவுண்டன்பாளையம், கைகாட்டி புதூர் ஒரு பகுதி,ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன் நகர், ஆர்டிஓ அலுவலகம், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாஜலபதி நகர், துரை சாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி ஜி வி கார்டன், திருநீலகண்டர் வீதி, நெசவாளர் காலனி, எம்ஜிஆர் நகர்,மகாலட்சுமி நகர், முல்லை நகர்,தன் வர்ஷினி அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை விநியோகம் இருக்காது இதே போல் பெருமாநல்லூர் துணை மின் நிலையத்தில் 8.ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளி பாளையம், புதுப்பாளையம், சடையம்பதி,பூலுகப்பட்டி ,பாண்டியன் நகர், எம் தொட்டிபாளையம், மேற்குப்பதி, வலசுபாளை யம்,கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டி பாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபா ளையம், தொரவலூர், ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது இவ்வாறு செய்தி குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
- விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
சிவகிரி:
கடையநல்லூர் கோட்ட மின் விநியோகம் செயற்பொறியாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
இதனால் சிவகிரி, தேவி பட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தாடப்பட்டி, வடுகபட்டி ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது எனவும், மின் கம்பிகளில் தொடும் நிலையிலுள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
திருப்பூர் :
திருப்பூர் கோட்டம் பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துைண மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மாதேஸ்வரன் நகர், வெங்கடேஸ்வரா நகர், நல்லூர் பாளையம், கவுண்டம்பாளையம், கவுண்டம்பாளையம் புதூர், மலையம்பாளையம், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.