search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடாமுயற்சி"

    • நடிகர் அஜித் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் 'விடாமுயற்சி'.
    • அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    நடிகர் அஜித் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் 'விடாமுயற்சி'.

    அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை வெளியிட முடியவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    அஜித் தற்பொழுது கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அதற்கான பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் ரேசிங் செய்யும் வீடியோ மற்றும் ரேசிங் குறித்து அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்த நிலையில், 'விடா முயற்சி' வருகிற 23-ந்தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில். அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திரா அவரது எக்ஸ் பக்கத்தில் அஜித் பேசும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுவதாவது " நடிப்பும் ரேசும் உடல் மற்றும் மனதளவில் இடம் பெறும் முக்கிய ஒன்றாகும். எனக்கு மல்டி டாஸ்கிங் செய்வது பிடிக்காது. ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தை முழுமையாக செய்யக் கூடியவன் நான். என்னுடைய இரண்டு திரைப்படங்கள் இந்தாண்டு வெளியாகவுள்ளது. ஒன்று இந்த ஜனவரி மாதம் மற்றொன்று வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இதனால் நான் ரேசிங்கில் முழு கவனத்தையும் செலுத்த முடியும். என் ரசிகர்களை நான் மிகவும் கட்டுபாடின்றி காதலிக்கின்றேன்" என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இதனால் விடாமுயற்சி கண்டிப்பாக ஜனவரி மாதம் வெளியாவது உறுதியான ஒன்றால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்\

    • விடாமுயற்சி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
    • இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

    நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி. அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

    விடாமுயற்சி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர், பர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்தப் படம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென ரிலீஸ் தேதி தள்ளி வைப்பதாக லைகா நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் சென்சார் விவரங்கள் வெளியாகி உள்ளது.

    அதன்படி விடாமுயற்சி படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்று வழங்கி இருக்கிறது. இந்தப் படம் 2 மணி 30 நிமிடங்களை கொண்டுள்ளது.

    இந்தப் படத்தில் இடம்பெற்று இருந்த சில வார்த்தைகள் மட்டும் மியூட் செய்யப்பட்டதாக சென்சார் சான்றிதழில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தப் படம் வருகிற ஜனவரி 23 அல்லது ஜனவரி 30 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதில் குட்பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
    • அதன்படி கார் ரேஸிங்கில் கலந்துகொள்வதற்காக நேற்று அஜித் துபாய் சென்றார்.

    நடிப்பு, ரேஸிங் என பிசியாக இருக்கும் அஜித் குமார் தற்போது துபாய் சென்றுள்ளார்.

    மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்துள்ளார். இதில் குட்பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

    சமீபத்தில் 'அஜித்குமார் ரேஸிங்'என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கி அஜித், தற்போது அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகி்றார்.

    அதன்படி கார் ரேஸிங்கில் கலந்துகொள்வதற்காக நேற்று அஜித் துபாய் சென்றார்.

    இந்நிலையில், அங்கு தனது அணியினருடன் அஜித் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கார் ரேஸிங்கில் அஜித் களமிறங்க உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • 2K தலைமுறையின் காதல், நட்பு என அவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக இப்படம் உருவாகி உள்ளது.
    • ‘2K லவ் ஸ்டோரி’ உள்பட 11 படங்கள் திரைக்கு வரும் என அறிவிப்பு வெளியானது.

    சுசீந்திரன் இயக்கி உள்ள படம் '2K லவ் ஸ்டோரி'. இப்படத்தில் கதாநாயகனாக ஜெகவீர் அறிமுகமாகி உள்ளார். மேலும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன், பால சரவணன் , அந்தோணி பாக்யராஜ் , ஜெயப்பிரகாஷ் , வினோதினி வைத்தியநாதன், ஜி. பி. முத்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சுசீந்திரன் - இமான் இணைந்துள்ள 10-வது திரைப்படம் இதுவாகும்.

    2K தலைமுறையின் காதல், நட்பு என அவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக இப்படம் உருவாகி உள்ளது. மேலும், வெட்டிங் போட்டோகிராபி எடுக்கும் இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் சென்னையில் நடைபெற்றது. இந்தத் திரைப்படத்தின் டீசர் -ட்ரெய்லர்- பாடல்கள் -ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    இதையடுத்து வருகிற 10-ந்தேதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் 'விடாமுயற்சி' மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாததால் '2K லவ் ஸ்டோரி' உள்பட 11 படங்கள் திரைக்கு வரும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், '2K லவ் ஸ்டோரி' விலகியதை அடுத்து மற்ற படங்கள் வெளியாக உள்ளன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சத்தமில்லாமல் இருந்த படங்கள் பொங்கலை குறி வைத்து வெளியாவதாக அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
    • மேலும் சில படங்கள் பொங்கல் பண்டிகை தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி' படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் பொங்கல் அன்று வெளியாகாது என்று தயாரிப்பு நிறுவனம் நேற்று தெரிவித்தது. பொங்கலுக்கு 'விடாமுயற்சி' வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததால் மற்ற படங்கள் எதுவும் பொங்கலுக்கு வெளியாவது குறித்த அறிவிப்புகள் வெளியிடவில்லை.

    இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் 'விடாமுயற்சி' மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாததால் சத்தமில்லாமல் இருந்த படங்கள் பொங்கலை குறி வைத்து வெளியாவதாக அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    நேற்று வரை வணங்கான், கேம் சேஞ்சர், படைத்தலைவன், காதலிக்க நேரமில்லை, ஃப்ரீடம், டென் ஹவர்ஸ், 2K லவ் ஸ்டோரி, தருணம், சுமோ உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு போட்டி போட்டுக்கொண்டு வெளியாவதாக அறிவிப்பு வந்த நிலையில் 'மெட்ராஸ்காரன்', 'நேசிப்பாயா' படங்களும் இந்த வரிசையில் இணைந்துள்ளன.

    மேலும் சில படங்கள் பொங்கல் பண்டிகை தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டீசர் வெளியான நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • படத்தின் டிரெய்லர் நாளை புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.

    அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொள்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    படத்தின் டிரெய்லர் நாளை புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

    விடாமுயற்சி பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது என்ற நிலையில் தற்போழுது ரிலீஸ் தேதி தள்ளி வைப்பதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

    அதில் கூறியிருப்பதாவது:- சில தவிர்க்க முடியாத காரணங்களால் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது.

    பிரேக் டவுன் ஹாலிவுட் படத்தின் உரிமையை படக்குழுவினரால் தற்போது வரை வாங்க முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரீலிஸ் தேதியை விரைவில் படக்குழு அறிவிப்பார்கள் என எதிர்ப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள்  ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    • நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.
    • இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.

    அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொள்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பொங்கல் பண்டிகை அன்று இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில் படத்தின் டிரெய்லர் நாளை புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பொங்கல் பண்டிகை அன்று விடாமுயற்சி படம் வெளியாக உள்ளது.
    • விடாமுயற்சி படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்,

    நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.

    அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொள்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பொங்கல் பண்டிகை அன்று இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான சவதீகா பாடல் நேற்று வெளியானது.

    அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில் தெருக்குரல் அறிவு எழுதிய இந்த பாடலை அந்தோணி தாசன் பாடியுள்ளார்.

    இந்நிலையில், அந்தோணி தாசன் தனது மனைவியை தூக்கி செல்லமாக விளையாடும் வீடியோவை சவதீகா பாடலுடன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், சவதீகா பாடலுக்காக இசையமைப்பாளர் அனிருத் மற்றும் விடாமுயற்சி படக்குழுவினருக்கு நன்றி" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.
    • தெருக்குரல் அறிவு எழுதிய இந்த பாடலை ஆண்டனிதாசன் பாடியுள்ளார்.

    நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.

    அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொள்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பொங்கல் பண்டிகை அன்று இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று மதியம் 1 மணிக்கு வெளியானது. அப்பாடலின் லிரிக் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.

    பாடலில் சமீபத்தில் டிரெண்டாக இருக்கும் சீமான் குரலில் இருங்க பாய் என்ற வசனம் பாடல் முழுக்க ஆங்காங்கே இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு. லிரிக் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில் தெருக்குரல் அறிவு எழுதிய இந்த பாடலை ஆண்டனிதாசன் பாடியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
    • பொங்கல் பண்டிகை அன்று இப்படம் வெளியாக உள்ளது.

    நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.

    அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொள்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பொங்கல் பண்டிகை அன்று இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று மதியம் 1 மணிக்கு வெளியானது. லிரிக் வீடியோ இன்று மாலை 5.05 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

    அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில் தெருக்குரல் அறிவு எழுதிய இந்த பாடலை ஆண்டனிதாசன் பாடியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விடாமுயற்சி படத்தின் டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலானது.
    • விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

    நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.

    அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொள்கிறார்.

    படத்தின் போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திரங்களின் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். கடந்த மாதம் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படத்தின் டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் (டிசம்பர் 27) மதியம் 1 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த மே 1 ஆம் தேதி அஜித்தின் 53-வது பிறந்தநாளை கொண்டாட மங்காத்தா ரீ - ரிலீஸ் செய்யப்பட்டது.
    • மங்காத்தா படத்தை தொடர்ந்து அஜித் சார் படத்தை இயக்க பல முறை வாய்ப்புகள் வந்தன.

    காமெடிக் கலந்து வித்தியாசமான கதைக்களத்துடன் படங்களை இயக்கும் வெங்கட் பிரபு அஜித்தை வைத்து இயக்கிய படம் மங்காத்தா. அஜித், திரிஷா, அர்ஜூன், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், மகத், என பலரது நடிப்பில் மங்காத்தா கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகி மெகாஹிட் ஆனது.

    இன்ஸ்பக்டர் விநாயக் மகாதேவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் அஜித் மிகவும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ஒரு கடத்தல்காரனை தப்பிக்க விட்டதற்காக அவரை ச்ஸ்பண்ட் செய்து விடுவார்கள். அப்பொழுது அவர் ஒரு கும்பலை சந்திக்கிறார். அவர்கள் 500 கோடி ரூபாய் பணத்தொகையை கடத்த திட்டம் போடுகிறார்கள். அதற்கு அஜித் உதவுவதாக கூறுவார் அதற்கு அடுத்து என்ன நடந்தது என்பதே கதைக்களம்.

    இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். படத்தின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கும். படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகளும், அஜித் ஒற்றை வீலில் பைக் ஓட்டும் காட்சிகள் மக்களை பிரமிக்க வைத்தது.

    இதற்கிடையே கடந்த மே 1 ஆம் தேதி அஜித்தின் 53-வது பிறந்தநாளை கொண்டாட மங்காத்தா ரீ - ரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த தி கோட் செப்டம்பர் மாதம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.

    வெங்கட் பிரபு அஜித் மீண்டும் இணைந்து படம் பண்ண வேண்டும் என்ற ரசிகர்களின் நீண்ட கால விருப்பமாக உள்ள நிலையில் அதுகுறித்து புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. விடாமுயற்சி, குட் பேட் அகலி ஆகிய படங்களின் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் அஜித் அடுத்து எந்த இயக்குனருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

    சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு, மங்காத்தா படத்தை தொடர்ந்து அஜித் சார் படத்தை இயக்க பல முறை வாய்ப்புகள் வந்தன.

    ஆனால் ஏற்கனவே சில படங்களில் ஒப்பந்தமாகி இருந்ததால் இயக்க முடியவில்லை; அதன் காரணமாக அவர் கோபமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால், அவரது அழைப்புக்காக காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

    ×