ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 28 டிசம்பர் 2024

Published On 2024-12-28 01:46 GMT   |   Update On 2024-12-28 01:46 GMT

நந்தி வழிபாட்டால் நலம் கிடைக்கும் நாள். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் வரலாம். பணவரவு திருப்தி தரும். தொழில் சீராக நடைபெறும்.

Similar News