ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 30 டிசம்பர் 2024

Published On 2024-12-30 02:11 GMT   |   Update On 2024-12-30 02:11 GMT

ஆலய வழிபாட்டில் அமைதி கிடைக்கும் நாள். திடீர் செலவுகள் உண்டு. உதவி செய்த சிலரே உங்களை உதாசீனப்படுத்தலாம். தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.

Similar News