ஆன்மிகம்
விரத காலங்களில் கடைப்பிடிக்க வேண்டியது...
விரதம் இருப்பவர்கள் சில விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
சில நாட்களில் சிலவகை உணவுகளைச் சாப்பிடலாம். சிலவகை உணவுகளை சாப்பிடக்கூடாது. விரதம் முடிந்த பிறகு நாம் எதை சாப்பிடவேண்டுமென்று சான்றோர்கள் சொல்லிய உணவுகளைச் சாப்பிட்டால் உடல் பலம் பெறும். சாப்பிடக்கூடாது என்று கூறிய உணவுகளைச் சாப்பிட்டால் ஆரோக்கியப் பாதிப்புகள் ஏற்படும்.
அந்த அடிப்படையில் துவாதசியன்று புடலங்காய் சாப்பிடக்கூடாது. பகல் தூக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது. தம்பதியர்கள் தாம்பத்ய உறவு கூடாது. ஏகாதசியன்று நெல்லிக்காய் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். அவல் சாப்பிட வேண்டும்.
அன்று விரதமாக இருப்பவர்கள் மறுநாள் கருணைக்கிழங்கு, அகத்திக்கீரை சாப்பிடவேண்டும்.