ஆன்மிகம்
திண்டுக்கல் அருகில் உள்ள சின்னாளப்பட்டி என்ற கிராமத்தில் நான்கு முகங்களுடன் கூடிய முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார்.

பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் தெரியாததால், பிரம்மதேவரை சிறையில் அடைத்தார் முருகப்பெருமான். இதனால் படைப்புத் தொழில் பாதிக்கப்பட்டது. இதையடுத்து படைப்புத் தொழிலையும் முருகப்பெருமானே ஏற்று நடத்தி வந்தார்.
அந்த சமயத்தில் முருகப்பெருமான் நான்கு முகங்களுடன் இருந்ததாக தல புராணம் கூறுகிறது.