ஆன்மிகம்
காசிக்கு செல்வதை இந்துக்கள் புனிதமானதாக கருதுகின்றனர். காசிக்கு ஒப்பான தலங்கள் தமிழ்நாட்டிலேயே உண்டு. அந்த தலங்களை பற்றி பார்க்கலாம்.
காசிக்கு செல்வதை இந்துக்கள் புனிதமானதாக கருதுகின்றனர். காசிக்கு சென்றால் நாம் செய்த பாவங்கள் தொலைந்து மரணத்தின்போது முக்தியடைந்து இறைவனிடம் சேர்வதாக ஒரு நம்பிக்கை. காசிக்கு செல்லமுடியவில்லையே எனும் கவலை வேண்டாம்.
காசிக்கு ஒப்பான தலங்கள் தமிழ்நாட்டிலேயே உண்டு. அவை திருவையாறு, திருமயிலாடுதுறை, திருவெண்காடு, திரு விடைமருதூர், திருசாய்காடு என்பவையே
காசிக்கு ஒப்பான தலங்கள் தமிழ்நாட்டிலேயே உண்டு. அவை திருவையாறு, திருமயிலாடுதுறை, திருவெண்காடு, திரு விடைமருதூர், திருசாய்காடு என்பவையே