ஆன்மிகம்
தென்காசி கோவில் ஆடித்தபசு திருவிழா ரத்து
கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்காசி கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் தெரிவித்தார்.
தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மேலச் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா காரணமாக கோவில் விழாக்கள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
எனவே இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்காசி கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் தெரிவித்தார்.
எனவே இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்காசி கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் தெரிவித்தார்.