ஆன்மிகம்
புத்தேரி ஆதிபராசக்தி பீடத்தில் ஆடிபூர கஞ்சி கலச வழிபாடு ரத்து
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசின் விதிமுறைகளின் படி நாளை(வெள்ளிக்கிழமை) நடைபெற இருந்த ஆடிபூர கஞ்சி கலச வழிபாட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது
புத்தேரி மருதாசலம்காவு ஸ்ரீதேவி துர்க்கா ஆதிபராசக்தி பீடத்தில் ஆண்டு தோறும் ஆடி மாதம் ஆடிபூர கஞ்சி கலச வழிபாட்டு விழா நடைபெறுவது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசின் விதிமுறைகளின் படி நாளை(வெள்ளிக்கிழமை) நடைபெற இருந்த ஆடிபூர கஞ்சி கலச வழிபாட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், பொதுமக்கள் விழாவிற்காக கோவிலுக்கு வரவேண்டாம் என புத்தேரி மருதாசலம்காவு ஸ்ரீதேவி துர்க்கா ஆதிபராசக்தி பீட கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.