ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 18 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2021-06-28 11:41 IST   |   Update On 2021-06-28 11:41:00 IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 18,057 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 7,990 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 18,057 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 7,990 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.1. கோடியே 23 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News