ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- வடபழனி, திருப்போருர் உள்பட முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்
- குரங்கனி முத்துமாரியம்மன் பவனி. திருமய்யம் சத்தியமூர்த்தி புறப்பாடு.
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், சோழசிரம்மபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருபவித்ர உற்சவம். சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் வசந்த உற்சவம். குரங்கனி முத்துமாரியம்மன் பவனி. திருமய்யம் சத்தியமூர்த்தி புறப்பாடு. சங்கரன் கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம், வடபழனி, திருப்போருர், கந்தகோட்டை, குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப் பெருமான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆடி-30 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தசி நண்பகல் 1.54 மணி வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம்: பூசம் பிற்பகல் 3.49 மணி வரை பிறகு ஆயில்யம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சந்திராஷ்டமம்: மூலம்- பூராடம்
மேல்நோக்கு நாள்
இன்றைய ராசிபலன்
மேஷம்- தாமதம்
ரிஷபம்- சிந்தனை
மிதுனம்- ஆதாயம்
கடகம்- உழைப்பு
சிம்மம்- உதவி
கன்னி- ஆசை
துலாம்- பயணம்
விருச்சிகம்- களிப்பு
தனுசு- விவேகம்
மகரம்- மாற்றம்
கும்பம்- சாதனை
மீனம்- விருத்தி