வழிபாடு
- பூரண கும்பத்தை வழிபடுவதன் மூலம் லட்சுமி கடாட்சம் உருவாகும்.
- எழுந்ததும் சங்கு முகத்திலும் விழிக்கலாம்.
பூரண கும்பத்தின் முகத்தில் அதிகாலையில் விழிப்பது நல்லது. செம்பு நிறைய தண்ணீர், அதன் மேல் தேங்காய் வைத்து, அதைச் சுற்றி மாவிலை கட்டி உருவாக்கப்படும் பூரண கும்பத்தை வழிபடுவதன் மூலம் லட்சுமி கடாட்சம் உருவாகும்.
எழுந்ததும் சங்கு முகத்திலும் விழிக்கலாம். பூஜை அறையில் தெய்வப் படங்களை திசை பார்த்து வைத்து வழிபடுவதும் சிறப்பு தரும். கற்பக விநாயகர் படத்தை வடக்கு திசை பார்த்தும், குரு படம் நம்மை பார்க்கும் வகையிலும் வைக்கலாம்.
சரஸ்வதி படத்தை வீட்டின் வெளியே பார்வைபடும் வகையில் முதல் அறையில் வைக்கலாம்.