வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2024-03-28 07:00 IST   |   Update On 2024-03-28 07:00:00 IST
  • இன்று சங்கடஹர சதுர்த்தி.
  • காரைக்கால் அம்மையார் குரு பூஜை.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, பங்குனி 15 (வியாழக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: திருதியை மாலை 5.44 மணி வரை பிறகு சதுர்த்தி

நட்சத்திரம்: சுவாதி மாலை 5.48 மணி வரை பிறகு விசாகம்

யோகம்: அமிர்த, சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம்: தெற்கு

நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்று சங்கடஹர சதுர்த்தி. சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மதுரை ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் விழா தொடக்கம். காரைக்கால் அம்மையார் குரு பூஜை. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ மாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீ முக்குறுணிப்பிள்ளையார் திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் கோவில்களில் கணபதி ஹோமம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-உயர்வு

ரிஷபம்-போட்டி

மிதுனம்-தாமதம்

கடகம்-உதவி

சிம்மம்-அமைதி

கன்னி-ஜெயம்

துலாம்- உதவி

விருச்சிகம்-கவனம்

தனுசு- ஆர்வம்

மகரம்-பயணம்

கும்பம்-பதவி

மீனம்-தனம்

Tags:    

Similar News