வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2022-09-02 09:23 IST   |   Update On 2022-09-02 09:23:00 IST
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
  • திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.

மதுரை சுந்தரேசுவரப் பெருமான் உலவாய்க் கோட்டை யருளிய திருவிளையாடல். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாத சுவாமி யானை வாகனத்திலும், விசாலாட்சி அம்பாள் அன்ன வாகனத்திலும் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல் லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்ச சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, ஆவணி-17 (வெள்ளிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சஷ்டி நண்பகல் 12.03 வரை பிறகு சப்தமி.

நட்சத்திரம் : விசாகம் இரவு 10.40 வரை பிறகு அனுஷம்.

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம் - பந்தம்

ரிஷபம் - பாசம்

மிதுனம் - நன்மை

கடகம் - அன்பு

சிம்மம் - அமைதி

கன்னி - உதவி

துலாம் - நலம்

விருச்சிகம் - பணிவு

தனுசு - ஊக்கம்

மகரம் - நிம்மதி

கும்பம் - லாபம்

மீனம் - பரிவு

Tags:    

Similar News