ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- பாபநாசம் சிவபெருமான் வெள்ளி விருஷப சேவை.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.
திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். பாபநாசம் சிவபெருமான் வெள்ளி விருஷப சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தாயமங்கலம் முத்துமாரியம்மன் புஷ்ப சப்பரத்தில் தீர்த்தவாரி. காரைக்கால் அம்மையார் குருபூஜை. மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன அலங்கார சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சுபகிருது ஆண்டு, பங்குனி-25 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவிதியை காaலை 10.44 மணி வரை பிறகு திருதியை.
நட்சத்திரம்: சுவாதி பிற்பகல் 2.20 மணி வரை பிறகு விசாகம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-தனம்
ரிஷபம்-சுகம்
மிதுனம்-சுபம்
கடகம்-முயற்சி
சிம்மம்-பொறுமை
கன்னி-நிம்மதி
துலாம்- கண்ணியம்
விருச்சிகம்-மாற்றம்
தனுசு- அமைதி
மகரம்-ஆதரவு
கும்பம்-முயற்சி
மீனம்-செலவு