செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு

Published On 2016-07-26 12:52 IST   |   Update On 2016-07-26 12:52:00 IST
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.23,432-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.104 உயர்ந்தது.

இன்று காலை 1 கிராம் ரூ.2929-க்கும் ஒரு பவுன் ரூ.23,432-க்கும் விற்கப்பட்டது.

வெள்ளி விலை கிராம் ரூ.50.90 ஆகவும், ஒரு கிலோ ரூ.47,595 ஆகவும் இருந்தது.

Similar News