செய்திகள்
அமைச்சர் மணிகண்டனின் மாமனார் மரணம்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். இரங்கல்
மருத்துவ அணி துணைச் செயலாளரும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான மணிகண்டனின் மாமனார் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சார்பில் தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மருத்துவ அணி துணைச் செயலாளரும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான மணிகண்டனின் மாமனார் பொறியாளர் நடராஜ தேவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம்.
மாமனாரை இழந்து வாடும் மணிகண்டனுக்கும், நடராஜ தேவரின் குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.