செய்திகள்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தார்கள் இடமாற்றம்
தேர்தல் துணை தாசில்தார் டி.விமல்மோகன் கணேஷ், கலெக்டர் அலுவலக எப்-2 பிரிவு தலைமை உதவியாளராகவும், கார்த்திகேயன் தலைமை உதவியாளராக எச் பிரிவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி தேர்தல் துணை தாசில்தார் டி.விமல்மோகன் கணேஷ், கலெக்டர் அலுவலக எப்-2 பிரிவு தலைமை உதவியாளராகவும், கார்த்திகேயன் தலைமை உதவியாளராக எச் பிரிவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஜி பிரிவில் பணியாற்றி வந்த தலைமை உதவியாளர் வள்ளியம்மாள் எப் பிரிவு தலைமை உதவியாளராகவும், எச் பிரிவு தலைமை உதவியாளராக பணிபுரிந்து வந்த கே.செல்வராஜ், ஆம்பூர் தாலுகா வட்ட வழங்கல் அலுவலராக மாற்றப்பட்டுள்ளனர்.