உள்ளூர் செய்திகள்
திரைப்பட இயக்குனர் பாக்கியராஜ்- பிரதமர் மோடி

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்- இயக்குநர் பாக்கியராஜ்

Published On 2022-04-20 14:14 IST   |   Update On 2022-04-20 17:11:00 IST
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரைப்பட இயக்குனர் பாக்கியராஜ் பிரதமர் மோடி குறித்து ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாக்கியராஜ் மேலும் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதபட்டு இருக்கிறது. விமர்சனங்களுக்கெல்லாம் பிரதமர் மோடி செவி சாய்ப்பதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் தேங்காய் துண்டு- பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் தகவல்

Similar News