உள்ளூர் செய்திகள்
செந்தில் முருகன் நீக்கம்- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணி சார்பில் வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிக்கப்பட்டார்.
- அமைப்பு செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில்முருகனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், அமைப்பு செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.