உள்ளூர் செய்திகள்
இளைஞர்களும் இயற்கை விவசாயி ஆகலாம்...
- ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் மூன்று மாத பயிற்சி அறிவிப்பு.
- கோவையில் உள்ள ஈஷா மாதிரி பண்ணையில் இயற்கை விவசாயம் குறித்த முறையான வழிகாட்டுதல் மற்றும் மூன்று மாத பயிற்சி வழங்கப்படுகிறது.
கோவை:
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் மூன்று மாத பயிற்சி அறிவிப்பு. கோவையில் உள்ள ஈஷா மாதிரி பண்ணையில் இயற்கை விவசாயம் குறித்த முறையான வழிகாட்டுதல் மற்றும் மூன்று மாத பயிற்சி வழங்கப்படுகிறது.
மூன்று மாத பயிற்சிக்கு பின், பங்குபெறும் இளைஞர்கள் முழுமையான இயற்கை விவசாயியாக மாறியிருப்பார்கள் என மண் காப்போம் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் கூறியுள்ளார்.