உள்ளூர் செய்திகள்
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
- போளூர் தாலுகா அலுவலகம் முன்பு நடந்தது
- கிராம நிர்வாக அலுவலர் படுகொலைக்கு கண்டனம்
போளூர்:
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்த பிரான்சிஸ் மணல் கடத்தலை தடுக்க சென்ற போது சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்ய ப்பட்டார்.
அதனைக் கண்டித்து போளூர் தாலுகா அலுவலகமும் நேற்று இரவு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராம நிர்வாக அலுவலர்கள் மகாலிங்கம், மயிலரசன் உள்பட 20க்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.