இந்தியா
டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.77 லட்சம் கோடி
- டிசம்பர் மாத ஜிஎஸ்டி கலெக்ஷன் 1.77 லட்சம் கோடி ரூபாய்.
- நவம்பர் மாதத்தை விட தற்போது 7.3 சதவீதம் அதிகம்.
டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி மூலம் 1.77 லட்சம் கோடி ரூபாய் கலெக்ஷன் ஆனதாக மத்திய அரசின் தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. நவம்பர் மாதம கலெக்ஷன் ஆனதை விட தற்போது 7.3 சதவீதம் அதிகமாக கலெக்ஷன் ஆகியுள்ளது.