தமிழ்நாடு
ஆளுநர் ஆர்.என். ரவியுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு
- கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து ஆளுநரை சந்தித்தார்.
- மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கோரிக்கை மனு அளித்ததாக தகவல்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சித் தலைவர்களுடன் இன்று மாலை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தனர். அப்போது "அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கோரிக்கை மனு" அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.