தமிழ்நாடு
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
- சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின்தடை செய்யப்படும்.
சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின்தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை நகரின் முகப்பேறு பகுதியில் அம்பேத்கர் நகர், 9வது பிரதான சாலை, மொகப்பேர் இஆர்ஐ திட்டம், 8வது தெரு, கோல்டன் பிளாட்ஸ், கோல்டன் காலனி, லாவண்யம் அபார்ட்மென்ட், தீயணைப்பு சேவை குடியிருப்புகள், முகப்பேர் சாலை, சத்யா நகர், மதியழகன் நகர், சர்ச் சாலை, பள்ளித் தெரு ஆகிய இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது.