புதுச்சேரி
பெத்திசெமினார் பள்ளியில் விளையாட்டுப்போட்டி பரிசளிப்பு விழா நடந்த போது எடுத்த படம்.
பெத்திசெமினார் பள்ளியில் விளையாட்டுப்போட்டி பரிசளிப்பு விழா
- மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா உப்பளம்பெத்தி செமினார் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடந்தது.
- பள்ளி துணை முதல் வர் ஜான்பால் நன்றி கூறினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி யில் 2023-24 கல்வி ஆண் டிற்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட் டன. இதில் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா உப்பளம்பெத்தி செமினார் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி முதல்வர் தேவ தாஸ்தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரா ரெட்டி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் விழாவில், ஆசிரியர்க ளுக்கு பல்வேறு போட்டி கள் நடத்தி பரிசு வழங்கப் பட்டது.
பள்ளி துணை முதல் வர் ஜான்பால் நன்றி கூறினார்.