என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
![மாமல்லபுரத்தில் மழையால் சுற்றுலா தொழில் பாதிப்பு மாமல்லபுரத்தில் மழையால் சுற்றுலா தொழில் பாதிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2022/09/01/1754848-mahabalipuram.jpg)
X
மாமல்லபுரத்தில் மழையால் சுற்றுலா தொழில் பாதிப்பு
By
Suresh K Jangir1 Sep 2022 7:33 AM GMT
![Suresh K Jangir Suresh K Jangir](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மாமல்லபுரத்தில் கடந்த 3 நாட்களாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.
- மழை தொடர்ந்து பெய்ததால் பயணிகள் இல்லாமல் புராதன சின்னங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் கடந்த 3 நாட்களாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. நேற்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் என்பதால், மாலை வேளையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என சுற்றுலாத்துறை, தொல்லியல்துறை எதிர்பார்த்த நிலையில் மழை தொடர்ந்து பெய்ததால் பயணிகள் இல்லாமல் புராதன சின்னங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் பாறை, கடற்கரை கோயில், ஐந்துரதம், புலிக்குகை போன்ற முக்கிய சுற்றுலா பகுதிகளில் சாலையோரம் வியாபாரம் செய்வோர், வழிகாட்டிகள், ஆட்டோ ஓட்டுநர், பாசிமனி விற்போர் மழையால் வியாபாரம் பாதிக்கப்பட்டனர். இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சாரல் மழை பெய்து வருகிறது.
இதனால் இன்னும் சுற்றுலா தொழில் பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)