ஆன்மிக களஞ்சியம்

நவ திருத்தலங்கள்!

Published On 2023-08-20 13:11 GMT   |   Update On 2023-08-20 13:11 GMT
  • வியாழனுக்குரிய சிவத்தலம்-ஆலங்குடி வைணவத்தலம்-ஆழ்வார் திருநகரி
  • அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும்.

நவ திருத்தலங்கள்

சூரியன்

சிவத்தலம் -சூரியனார் கோயில்

வைணவத்தலம்-திருவைகுண்டம்

சுக்கிரன்

சிவத்தலம்-கஞ்சனூர்

வைணவத்தலம்-தென் திருப்போரை

புதன்

சிவத்தலம்-திருவெண்காடு

வைணவத்தலம்-திருப்புளியங்குடி

செவ்வாய்

சிவத்தலம்-வைதீஸ்வரன்

வைணவத்தலம்-திருக்கோளூர்

கேது

சிவத்தலம்-கீழப்பெரும் பள்ளம்

வைணவத்தலம்-இரட்டை திருப்பதி

சனி

சிவத்தலம்-திருநள்ளாறு

வைணவத்தலம்-திருக்குளந்தை

வியாழன்

சிவத்தலம்-ஆலங்குடி

வைணவத்தலம்-ஆழ்வார் திருநகரி

சந்திரன்

சிவத்தலம்-திங்களூர்

வைணவத்தலம்-வரகுணமங்கை

ராகு

சிவத்தலம்-திருநாகேசுவரம்

வைணவத்தலம்-இரட்டை திருப்பதி

எத்தனை சுற்று சுற்றுவது?

நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும்.

அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாக சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும்.

அது எத்தனை சுற்று தெரியுமா?

சூரியன்10 சுற்றுகள்

சுக்கிரன்6 சுற்றுகள்

சந்திரன்11 சுற்றுகள்

சனி8 சுற்றுகள்

செவ்வாய்9 சுற்றுகள்

ராகு4 சுற்றுகள் அடிப்பிரதட்சிணம்

புதன்5, 12, 23 சுற்றுகள்

கேது 9 சுற்றுகள்

வியாழன்3, 12, 21 சுற்றுகள்

Tags:    

Similar News