ஆன்மிக களஞ்சியம்

பாவங்கள் போக்கும் கும்பகோண யாத்திரை முறை

Published On 2024-07-03 11:29 GMT   |   Update On 2024-07-03 11:29 GMT
  • அமுதத்தால் நனைக்கப்பட்ட பூமிக்கு பஞ்சக்குரோசம், அஷ்டாதச ஸ்தானம் என்று பெயர்.
  • இந்தயாத்திரைக்கு சமமான யாத்திரை இப்பூவுலதில் எங்கும் இல்லை.

பஞ்சக்குரோச ஸ்தலங்கள்:

1. திருவிடைமருதூர்

2. திருநாகேசுவரம், உப்பிலியப்பன் கோவில்

3. தாராசுரம்

4. சுவாமி மலை

5. கருப்பூர் அஷ்டாதசஸ்தானம் பின்வருமாறு:

1. திருவிடைமருதூர்

2. திருபுவனம்

3. அம்மாசத்திரம்

4. திருநாகேசுவரம், உப்பிலியப்பன் கோவில்

5. செவ்வியவரம்பை, அய்யாவாடி

6. சிவபுரம்

7. சாக்கோட்டை

8. மருதா நல்லூர்

9.பட்டீசுவரம்

10. திருசத்திமுற்றம்

11. தாராசுரம்

12. திருவலம்சுழி

13. சுவாமிமலை

14.இன்னம்பூர்

15. திருப்புரம்பியம்

16. கொட்டையூர்

17. கருப்பூர்

18. வாணாதுரை.

அமுதத்தால் நனைக்கப்பட்ட பூமிக்கு பஞ்சக்குரோசம், அஷ்டாதச ஸ்தானம் என்று பெயர்.

இந்தயாத்திரைக்கு சமமான யாத்திரை இப்பூவுலதில் எங்கும் இல்லை.

யாத்திரையால் யமகிங்கரர்களுடைய பாதை நீங்குகிறது. விருப்பங்கள் நிறைவேறும். பாவங்கள் போகின்றன.

ஒரே தினத்தில் அஷ்டாதசஸ்தானங்களையும் தரிசிப்போர் பூமிபிரதட்சணம் பண்ணின பலனையும் சிவலோகம் விஷ்ணுலோகம் இவைகளை அடைவார் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News