ஆன்மிக களஞ்சியம்

ஸ்ரீ பாலா இஷ்ட சித்தி பூஜை

Published On 2023-11-20 17:08 IST   |   Update On 2023-11-20 17:08:00 IST
  • பாலா இஷ்ட சித்தி பூஜை என்பது இளைய தலைமுறையினருக்கான ஒரு எளிய பூஜை.
  • அற்புதமான டாலர் மற்றும் சிடி ஒன்றையும் பெற்று சென்று சாதிக்க நினைத்ததை சாதிக்கலாம்.

பாலா இஷ்ட சித்தி பூஜை என்பது இளைய தலைமுறையினருக்கான ஒரு எளிய பூஜை.

இளைய தலைமுறையினர் தாங்கள் வேண்டும் உயர் கல்வியோ, நல்ல வேலை வாய்ப்போ, இல்ல திருமணமோ,

மற்றும் நினைத்த நல்ல செயல்கள் யாவும் உடனடியாக ஈடேற அன்னை பாலாவுக்கு

அஷ்டோத்திர குங்கும அர்ச்சனை செய்து நாளைய வெற்றிக்கு அட்வான்சாக அன்னை பாலா தரும்

அற்புதமான டாலர் மற்றும் சிடி ஒன்றையும் பெற்று சென்று சாதிக்க நினைத்ததை சாதித்து முடிக்கலாம்.

நல்ல வேலையில் சேர்ந்து, திருமணம் முடிந்தவுடன் தம்பதி சமேதராக மீண்டும் பாலா பீடத்திற்கு வந்து பாலா தம்பதி பூஜை செய்யலாம்.

Tags:    

Similar News