ஆன்மிக களஞ்சியம்
யாருக்கு யோக பைரவர் அருள் தருவார்?
- ஒரு வருடங்களுக்குப் பவுர்ணமி தோறும் செய்தால் செல்வந்தர் எனும் பணக்காரர் ஆவார்கள்.
- இந்த யோகபலன்களை பராசர் தனது ஹோரா நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ராகு தசை, சனி தசை, கேது, சூரிய தசை நடப்பில் உள்ளவர்கள் பூஜித்துப் பலன் பெறலாம்.
பயம் இல்லாத பிறவி இல்லை. பைரவர் இல்லாத உயிரியில்லை என்பது பழமொழி.
மனிதர்களது ஜாதகத்தில் பாரிஜாத யோகம், சங்கமம் யோகம் பேரி யோகம், மிருதங்க யோகம், கஜகேசரி, கமலா யோகம்,
பஞ்சமகா புருஷ யோகங்களை உடைய 27 நட்சத்திரக்காரர்கள் இந்த யோகங்களைக் கண்டு யோக பைரவ வழிபாட்டை
ஒரு வருடங்களுக்குப் பவுர்ணமி தோறும் செய்தால் செல்வந்தர் எனும் பணக்காரர் ஆவார்கள்.
இந்த யோகபலன்களை பராசர் தனது ஹோரா நூலில் குறிப்பிட்டுள்ளார்.
யோக பைரவாய மங்களம்!